Logo
Home About Contact Rental Services

Training Institute பயிற்சி நிலையம்


History

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை பயிற்சி நிலையமானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின் தங்கிய பிரதேசத்தில் முதல்முதலாக அமைய பெற்ற பயிற்சி நிலையமாகும்.

இப்பயிற்சி நிலையமானது 01-08-2013 ஆம் ஆண்டு பிரதேச சபை செயலாளராக இருந்த திரு N.கிருஷ்ணபிள்ளை அவர்களது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் திரு. S.புஷ்பலிங்கம் (தவிசாளர்), திருமதி. ஜோன் பிள்ளை (முன்னாள் செயலாளர்), திருமதி ரோஹிணி விக்னேஸ்வரன் (செயலாளர்), திரு. பொடிமாத்தையா ரமேஷ் பிரசன்னா (பொறுப்பாளர் - விரிவுரையாளர்) செல்வி.S. புஷ்பலதா (நூலக உதவியாளர்) ஆகியோரது அயராத முயற்சியினால் தற்போது மூன்றாம் நிலை தொழில்கல்வி அமைச்சின் கீழ் P20/0101 எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டுக்கொண்டு வருகிறது.

இங்கு நடாத்தப்படும் கற்கை நெறிகளாவன..
# Course Name Duration
1 Certificate of Computer Application & Programming (CCAP) 4 Months (Part Time)
2 Certificate Course in Desktop Publishing (DTP) 4 Months (Part Time)
3 Certificate of Hardware and Networking 4 Months (Part Time)
4 Information & Communication Technology Technician (ICTT) 6 Months (Full Time)
5 Computer Application Assistant (CAA) 8 Months (Part Time)
Logo

Contact

Chairman: 065-2056913
Secretary: 065-2056916
Fax: 0652056977
mswpskk@yahoo.com